User:Victory-King

From Wiktionary, the free dictionary
Jump to navigation Jump to search

என்னுடைய இயற்பெயர் விஜய்ராஜ் . என்னுடைய பெயரின் தூய தமிழாக்கம் வெற்றியரசன்.

நான் சென்னை துறைமுகம் பகுதியை சேர்ந்தவன். தற்போது வளைகுடா நாடுகளில் ஒரு நாட்டில் மின்னியல் துறையில் தொழில்நுட்பவியலராக பணியாற்றி வருகிறேன்.

தாய் மொழிக்காக தொண்டாற்ற வேண்டும் என எண்ணம் தோன்றியபோது இரு நண்பர்கள் மூலமாக நிகண்டிம் திட்டம் விக்கிபீடியா அறிமுகமானது. 2020 ஜூலை திங்கள் முதல் விக்கிமூலத்தில் பணியாற்றி வருகிறேன். விக்கித் திட்டங்களில் ஆகச்சிறந்த ஆசான்களில் ஒருவர் என்னை வழிநடத்தி வருகிறார் விக்கி திட்டத்தில் என்னுடைய பணி மேலோங்கும் பொழுது அந்த ஆசானை வெளிப்படுத்துவேன். விக்கித் திட்டங்களில் இருக்கும் வழிகாட்டுதல் ஆசான்கள் அனைவரும் ஆகச்சிறந்தவர்கள் என்பதை அறிகிறேன்.

தமிழும் நாமும் வேறல்ல தமிழே நம் வேர்


நன்றிகள்